2026 மே 07, வியாழக்கிழமை

குண்டும் குழியுமாக காணப்படும் இடங்களுக்கு மண் நிரப்பும் நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


டெங்கு நுளம்பு பெருகும் வகையில்  குண்டும் குழியுமாக காணப்படும் இடங்களுக்கு மண்நிரப்பும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை ஏறாவூரில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வருகின்ற பருவ மழைக்காலத்திற்கு முன் இந்த செயல்திட்டத்தை நிறைவு செய்யவிருப்பதாக ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .