2026 மே 09, சனிக்கிழமை

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்செயலாக துப்பாக்கி வெடித்ததனாலேயே இச்சம்பவம் இடம் பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .