2026 மே 09, சனிக்கிழமை

dd

குரங்குகள் ராஜ்யம்...

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வீடுகளின் கூரைகளுக்கு மேல் குரங்குகள் செல்வதால் வீடுகளின் கூரை ஓடுகள், மற்றும் கூரை சீட்கள் உடைந்து சேதமடைகின்றன.

துரத்தினாலும் சில சந்தர்ப்பங்களில் குரங்குகள் ஓடாமல் பல மணி நேரங்கள் கூரைகளுக்கு மேல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுத் தோட்டங்களிவ் காய்க்கும் மாங்காய்கள் உட்பட பழ வகைகளை இவை பறித்துச் செல்வதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.



  Comments - 0

  • Kanavaan Monday, 17 June 2013 11:35 AM

    காத்தான் குடியில் குரங்குப் பாய்ச்சலுக்குக் குறைவேயில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .