2026 மே 09, சனிக்கிழமை

தாதியர் கல்லூரி மாணவர்களுக்கு தொப்பி சூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 17 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


மட்டக்களப்பு தாதியர் கல்லூரியில் 2011ஏ பிரிவில் கற்கும் தாதியர் மாணவர்களுக்கான தொப்பி சூட்டும் நிகழ்வு இன்று இக்கல்லூரி மன்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் என்.வில்வநாதன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், 1ஆம் வருடத்தை பூர்த்தி செய்த 22 தாதிய மாணவர்களுக்கு தொப்பி சூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் தாதியர் கல்வி பணிப்பாளர் திருமதி.எல்.எஸ்.ஸ்ரீவர்த்தன கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட தாதிய கல்வி இணைப்பாளர் அருட்சகோதரி.ஜே.ஜோசேபா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .