2026 மே 09, சனிக்கிழமை

வீதிகளுக்கு பெயர் பலகைகள் பொருத்தும் நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீதிகளுக்கு பெயர் பலகைகள் பொருத்தும் நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டின் வேண்டுகோளுக்கு இணங்க எஸ்லோன் பிரைவட் லிமிடெட்   நிறுவனம் இந்த பெயர் பலகைகளை வழங்கியிருந்தது.

இப்பெயர் பலகைகளானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஆர்.தர்மலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இதற்கமைவாக வீதிகளுக்கு பெயரபலகைகளை பொருத்தும் நடவடிக்கைகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .