2026 மே 09, சனிக்கிழமை

அமைச்சர் பசில் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிநவீன் உல்லாச ஹோட்டலான ஈஸ்ட் லகூன் ஹோட்டலை திறந்து வைப்பதற்காகவே அவர் விஜயம் செய்யவுள்ளார்.

மேற்படி ஹோட்டலின் தலைவர் கே.செல்வராஜா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், முக்கயஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .