2026 மே 09, சனிக்கிழமை

dd

பாடசாலை மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், மா.சசிகுமார்
,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் கண்காட்சி பாடசாலை வளாகத்தில் இன்று ஆரம்பமானது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.ஏலிசபத் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் பல்துறைசார் விடயங்கள்; காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் கே.சிவநாதன், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .