2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கு உறுப்பினர் இரண்டு குடும்பங்களுக்கு பசுகளை வழங்கிவைத்தார்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் 2013 ஆம் ஆண்டுக்கான தனது நிதி ஒதுக்கீட்டிலிருந்து இரண்டு குடும்பங்களுக்கு கறவைப்பசுக்கள்  இரண்டை வழங்கிவைத்தார்.

அந்நிகழ்வில்;, கல்முனை பதில் கால்நடை வைத்தியர் கே.ஜ.எ.குமாரகே கால்நடை உத்தியோகத்தர் இ.கருணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X