2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாணவனின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், தேவ அச்சுதன்

மட்டக்களப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் சடலம்  அவரது வீட்டிலிருந்து 8 மணியளவில் மீட்கப்படடுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கல்விப்பயிலும் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள மாணவனின் வீட்டிலிருந்தே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

ஒன்பதாம் தரத்தில் கற்கும் துஷ்யந்தன் ரவிவர்மன் என்ற 14 வயது மாணவனின் சடலமே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X