2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எனும் தலைப்பிலான செயலமர்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஊடகவியாளர்களுக்காக நடைபெற்ற இந்த ஊடக கருத்தரங்கினை அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த செயலமர்வில் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன், மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ஹில்மி முகம்மட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X