2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கைகழுவும் தினம் அனுஸ்டிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சர்வதேச கைக்கழுவும் தினத்தையொட்டி விசேட நிகழ்வு காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.  

இத்தினத்தையொட்டி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

கல்லூரியின் அதிபர் யு.எல்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஐ.றஹ்மதுல்லாஹ்; கைகழுவுவதன் அவசியம், அதன் பயன்பாடு பற்றி விளக்கமளித்தார்.

இதன்போது செயன்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X