2025 மே 03, சனிக்கிழமை

அமைச்சர் மேர்வின் மட்டு.விற்கு விஜயம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்

அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்தார்.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் மேர்வின் மண்முனையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் படுவான்கரையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டார்.

இந்த பாலம் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதுடன் நிர்மாண பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X