2025 மே 03, சனிக்கிழமை

கலாசார மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளையின்; ஏற்பாட்டில்;  நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், மா.நடராசா, கோ.கருணாகரம் (ஜனா) இரா.துரைரெட்ணம், பி.இந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X