2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விசா காலாவதியான நிலையில் இந்திய பிரஜை கைது

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வீசா காலாவதியான நிலையில் தங்கியிருந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் புதன்கிழமை (6) மாலை கைதுசெய்துள்ளனார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமன்வெளி கிராமத்தில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், தமிழ்நாட்டின், கன்னாயாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர பொலிஸ் இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர் கைதுசெய்யப்பட்டதாகவும், இவரை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .