2025 மே 02, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சர்வதேச நீரழிவு தினம் அனுஷ்டிப்பு

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்
 
மட்டக்களப்பு  மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சர்வதேச நீரழிவு தினம் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
 
பதில் வைத்திய அத்தியட்சகர் குணராஜசேகரம் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. விழிப்புணர்வு பேரணி, நீரழிவுநோய் தொடர்பான துண்டுப்பிரசுரம் விநியோகம், விழிப்புணர்வு வீதியோர கருத்தரங்கு  என்பனவும் நடைபெற்றதுடன் பட்டிருப்பு தேசியபாடசாலை மாணவர்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .