2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உபகரணங்கள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் கன்னன்குடா சிலம்புச் செல்வி முதியோர் சங்கம் என்பவற்றிற்கு ஜெனரெட்டர் மற்றும் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரனின்(ஜனா) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பொருட்கள் கொள்வனவு செய்யப்படடு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்து இவ் உபகரணங்களை மாகாண சபை உறுப்பினர் ஆலய மற்றும் முதியேர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X