2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மெதடிஸ் கல்லூரி மாணவனை ஜனாதிபதி பாராட்டினார்

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மெதடிஸ் கல்லூரி மாணவன் ஜே.சேஷயனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டி விருது வழங்கியுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்ற தமிழ்த் தின போட்டியில் அகில இலங்கை ரீதியாக தொடர்ந்து முதலிடத்தினை ஜே.சேஷயனை பெற்று வந்துள்ளார். இதற்காகவே ஜே.சேஷயனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டி விருது வழங்கியுள்ளார்.

மெதடிஸ் கல்லூரி மாணவர் குழுவொன்று கடந்த வாரம் அலரி மாளிகைக்கு விஜயம் செய்திருந்தது. இதன்போது இந்த குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

இதன்போதே சேஷயனை ஜனாதிபதி பாராட்டை விருது வழங்கியுள்ளார். 2009ஆம் அண்டு தொடக்கம் 2013ஆம் அண்டு வரை நடைபெற்ற தமிழ்த் தின போட்டியில் அகில இலங்கை ரீதியாக இந்த மாணவர் தொடர்ந்து முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X