2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

2014 உலக அஞ்சல் தின நிகழ்வு

Sudharshini   / 2014 நவம்பர் 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனிபா

உலக அஞ்சல் தினத்தையொட்டி 2014ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண அஞ்சல் தின வைபவங்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளதென கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவேகானந்தலிங்கம் தெரிவித்தார்.

இவ்வைபவத்தில், பிரதம அதிதியாக அஞ்சல் மா அதிபதி டீ.எல்.பீ.ஆர். அபயரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தையொட்டி, கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர் என கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.விவேகானந்தலிங்கம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X