2025 ஜூலை 30, புதன்கிழமை

தாதியர் பணிப்பகிஸ்கரிப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்ற சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 38 தாதி உத்தியோகத்தர்கள் கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்ற அனுமதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
 
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பணிப்பகிஸ்கரிப்பு இன்று (03) மதியம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .