2025 மே 07, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கு ஜனாதிபதி ஏப்ரல் விஜயம்

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தரவிருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்; கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா புதன்கிழமை (26) தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

நூலகக் கட்டிடத் தொகுதி, கலைப் பீட கட்டிடத் தொகுதி, வணிக முகாமைத்துவப் பிரிவின் கட்டடிடத் தொகுதி உடற்பயிற்சிக்கான கட்டிடத் தொகுதிகள் பூர்த்தியாகியுள்ளன.

இவற்றைத் திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதியின் விஜயம் அமைந்திருக்கின்றது.

ஏப்ரல் 23 திகதி ஜனாதிபதி விஜயம் செய்யக்கூடும் என்று கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்; கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X