2025 மே 01, வியாழக்கிழமை

முதலுதவிப் பயிற்சி

Kanagaraj   / 2014 மே 30 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்

தெரிவு செய்யப்பட்ட அரசாங்க உத்தியோஸ்தர்களுக்கான  மூன்று நாள் அடிப்படை முதலுதவிப் பயிற்சி மட்டக்களப்பு சீமூன் கார்டுன் விடுதியில் நடைபெற்றது. 

அக்ரெட் நிறுவனத்தின் அனுரசணையுடன் கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி நெறி புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இப்பயிற்சி நெறியில் வெல்லாவெளி பிரதேசத்தினை மையப்படுத்தி அரச தொழிலில் ஈடுபடுகின்ற  செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், பிரசேச சபை, சுகாதார வைத்திய அலுவலகம் போன்றவற்றில் கடமைபுரிகின்ற தெரிவு செய்யப்பட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் 30 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

கடமை புரியும் வேளைகளில் ஏதாவது இடர்கள் வரும் பட்சத்தில் இந்த உத்;தியோகஸ்தர்கள் முதலுதவி செய்வார்கள் என  அக்ரெட் அமைப்பின் திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .