2025 மே 01, வியாழக்கிழமை

புகைத்தல் எதிர்ப்பு தின ஊர்வலம்

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்ததையொட்டி இன்று  திங்கட்கிழமை விழிப்புணர்வு ஊரவலமொன்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமானது.

பொருளாதார அமைச்சின் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களமும் வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து இவ்விழிப்புணர்வு  ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இவ் ஊர்வலமானது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி பிரதேச செயலகம் வரை சென்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .