2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்திற்கு ஹிஸ்புல்லாஹ நிதியுதவி

Super User   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒன்று கூடல் மாநடு புதிய காத்தான்குடி அல் மனார் அர் ராஷித் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20)  இடம்பெற்றது

இந் நிகழ்வின்போது, அமைக்கப்படவுள்ள காத்தான்குடியில் கதீப்மார் இமாம்களுக்கான நம்பிக்கை நிதியத்திற்கு, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 5 இலட்சம் ரூபாய் நிதியை அன்பளிப்கு செய்தார்.

இந் நிதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் இதன்; தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை, ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .