2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆண்டு நிறைவு ஒன்று கூடல்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.நூர்தீன்

கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு ஒன்று கூடல் சனிக்கிழமை (21) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளரும், கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் போதகருமான ஏ.எம்.இ.போல் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியத்தின் முக்கியஸ்தர்கள், போதகர்கள், ஞாயிறு பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது 'கண்கள்' எனும் சிறப்பு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் ஐக்கியத்திற்கான இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .