2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீ விபத்து

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர்,  கீச்சியர் சந்திப் பகுதியில் கிடுகு ஓலை வேலி திடீரென தீப்பற்றியதால் குடிசையொன்றும் அருகிலிருந்த தென்னை மரங்களும் தீக்கிரையானதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு திடீரெனப் பிடித்த இத்தீ ஏனைய இடங்களுக்கு பரவாது  தடுக்கப்பட்டதாகவும் இவர்கள் கூறினர்.

 தனது வீட்டு வளவிலுள்ள  தென்னை மரத்தின் மீது தீ பரவியதால் அது முற்றாகத் தீ பற்றியதாக  இதன் உரிமையாளர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X