2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான விருதளிப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கை திறந்த பலக்லைக்கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான விருதளிப்பு, இலங்கை திறந்த பல்கலைக்கழக மட்டக்களப்பு பிராந்திய நிலைய மண்டபத்தில் இன்று(30) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இலங்கை திறந்த பலக்லைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஏ.அஅரியதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விருதளிப்பு வைபவத்தில்,

தென்கிழக்கு பலக்லைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் மற்றும் இலங்கை திறந்த பலக்லைக்கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் உதவி பதிவாளர் எஸ.எம்.எஸ்.உவைஸ், மற்றும் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் சிரேஷ்;ட உதவிப்பணிப்பாளர் ஏ.டி.கமலேந்திரன் உட்பட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை திறந்த பலக்லைக்கழக மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் டிப்ளோமா முகாமத்துவம், அடிப்படை ஆங்கிலக்கல்வி, தொழில் சார் அங்கிலக்கல்வி  ஆகிய பாடநெறிகளில் டிப்ளோமாவை முடித்த 40 பேருக்கு இதன் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X