2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பழமையான உழவு இயந்திரம் மக்கள் பார்வைக்கு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகரசபையால் உபயோகிக்கப்பட்ட பழமை வாய்ந்த உழவு இயந்திரம் ஒன்று  மாநகரசபைக்கு முன்பாக கடந்த வாரத்திலிருந்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரைக்கும் திண்மக்கழிவு அகற்றல் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக  இந்த உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இதன் பின்னர் இந்த உழவு இயந்திரம் பழுதடைந்த நிலையில் உபயோகிக்கப்படுத்த முடியாது  மட்டக்களப்பு மாநகரசபையின் களஞ்சியசாலையில் இருந்ததாகவும்  அவர் கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X