2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.சுகிர்தகுமார் 


தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் பிரதேச அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் நேற்று(30) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன், பொது சுகாதார உத்தியோகத்தர் கே.மனோரஞ்சன், ப.கேதீஸ்வரன் உள்ளிட்டோர் பரிசீலனைகளை மேற்கொண்டதுடன் டெங்கு உற்பத்தியாகக் கூடிய இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உடன் அழிப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X