2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாற்றுமேடை தயாரிப்பாளர்களுக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாற்றுமேடை தயாரிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்  பிரதேச செயலக விதாதா மண்டபத்தில் புதன்கிழமை (3) நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி முகாமைத்துவ பணிப்பாளர் இ.குணரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காத்தான்குடி விவசாய போதனாசிரியர் திருமதி கே.ரவிசங்கர் நாற்றுமேடை தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சித்திட்ட பணிப்பாளர் எஸ்.வாமதேவன், திட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.எச்.எம்.இப்றாகீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X