2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காணிகளை கையளிக்கும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், தேவ அச்சுதன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம்கள் இருந்த, பொதுமக்களின் காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(7) நடைபெற்றது.

இந்த நிகழ்வு களுவாஞ்சிகுடி பிராந்திய 18வது சிங்கபாகு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் அல்வீஸ் தலைமையில் ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப்பிரிவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 231 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் பாலித பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X