2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவர் நூலகம் திறந்து வைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 11 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி வித்தியாலத்தில் சிறுவர்களுக்கான நூலகத்தை, வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் தலைமையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி வலய கல்விப்பணிப்பாளர் எம்.இஸ்மாலெவ்வை செவ்வாய்க்கிழமை (11) காலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இச்சிறுவர் நூலகம், வித்தியாலயத்தின்  அதிபர், ஆசியரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன்  அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X