2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்புக்கு மஹிந்த பாலசூரிய விஜயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி மஹிந்த பாலசூரிய இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு  விஜயம் செய்தார்.

இதன்போது,  இவருக்கு மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க,  மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்தின, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இதில் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X