2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டு. தமிழ்ச் சங்கம் நடத்தும் கருத்தாடல் களம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும் கல்விக்கூடங்களும்' என்ற தலைப்பில் கருத்தாடல் களம் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியிலிருந்து மட்டக்களப்பு நகரமண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் கள நாயகனாக அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எல்.அமீர் அலி கலந்துகொள்கிறார்.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் மாவட்டத்தில் பல்வேறு கலை கலாசார செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.  அந்த வகையில், அதன் மற்றுமொரு செயற்பாடாக 'பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும் கல்விக்கூடங்களும்' கருத்தாடல்; களம் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் எஸ்.எதிர்மன்னசிங்கம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X