2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பட்டிருப்புத்தொகுயில் தேர்தலுக்கான ஆயத்தம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 25 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல 

இலங்கையில் தனிப்பெரும் தமிழ்த்தொகுதியான பட்டிருப்புத்தொகுயின் பல இடங்களிலும்  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு என்றுமில்லாதாவாறு பாரிய  பதாதைகளும் அலங்காரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, களுதாவளை, பெரியபோரதீவு, வெல்லாவெளி பொன்கோட்டைக் கல்லாறு போன்ற இடங்களில் ஜனாதியின் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெரியபோரதீவு, வெல்லாவெளி ஆகியவற்றில் உப காரியாலங்களும் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பிரதான காரியாலயமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைக் காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு ஜனாதிபதி தேர்தலின்போதும்  இல்லாத வகையில் இவ்வாறான ஏற்பாடுகள் முன்கூட்டியே இடம்பெற்று வருகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X