2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அரச முகாமைத்துவ செயலமர்வு

Sudharshini   / 2014 நவம்பர் 30 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான மாநாட்டின், அரச முகாமைத்துவம் தொடர்பான செயமர்வில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளவதற்காக அவர் இன்று (30) காலை நேபாளத்துக்கு பயணமானார்.

இந்த செயலமர்வு நேபாளம் காத்மண்டுவில் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இச்செயலமர்வில் இலங்கையிலிருந்து 5 பேர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X