2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலையில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மூன்றாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு,  கிழக்கு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (04)  ஆரம்பமாகியது.

இந்த வருட சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டுக்காக 'புதுமையாக்கம் ஊடாக நிலைத்திருக்கும் அபிவிருத்தி'  எனும் கருப்பொருள் தெரிவுசெய்யப்பட்டதாக அப்பல்கலைக்கழக   உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமைவரை (05) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X