2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வலையிறவு பால போக்குவரத்து துண்டிப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

வெள்ளம் காரணமாக  வலையிறவு பாலத்தினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச மக்களுக்காக இயந்திர படகுச் சேவையை  மட்டக்களப்பு  மாநகரசபை ஞாயிற்றுக்கிழமையும் (28) ஆரம்பித்துள்ளதாக  மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

தேவைகள் கருதி வவுணதீவுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு  நகருக்கு மக்களுக்காக வேண்டி  இரண்டு இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X