Gavitha / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சுகாதர இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி முதல் தடவையாக எதிர்வரும் புதன்கிழமை (28), மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகள், ஏறாவூர் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு இதன்போது அவர் விஜயம் செய்து, அந்த வைத்தியசாலைகளின் தற்போதைய நிலைமைகள் பற்றி கேட்டறியவுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .