Suganthini Ratnam / 2015 மார்ச் 03 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பாளராக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக்கடிதம் திங்கட்கிழமை (2) அமைச்சரது இல்லத்தில் வழங்கப்பட்டதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.
மேற்படி சல்மா ஹம்சா பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago