2025 மே 20, செவ்வாய்க்கிழமை

த.தே.கூ., அமைச்சுகளை பொறுப்பேற்றது

Kanagaraj   / 2015 மார்ச் 03 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன் ,வா.கிருஸ்ணா,வடமலை ராஜ்குமார்,எஸ்.சசிக்குமார்
 
கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் புதிய அமைச்சர்களாக நால்வர்  பதவியேற்றுக் கொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீ ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்

விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவத்தமி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X