2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர் கௌரவிப்பு

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில், தொழிலாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது.

உழைப்பாளிகளை ஊக்குவித்து கௌரவம் வழங்கும் வகையில் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பரிசு பொருட்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .