Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 06 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.சரவணன்
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த அனைத்து மக்களின் ஆத்மசாந்திக்காகவும் விசேட நீத்தார் வழிபாடும் கிரிகைகளும் அன்னதானமும்; இந்தியாவின் காசி திருத்தலத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பிரித்தானிய சைவதிருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்துமக்களின் புனிதஸ்தலமாக விளங்கும் காசியில் எதிர்வரும் 18ஆம் திகதி இவ்வழிபாடு இடம்பெறவுள்ளது.
இதில் இலங்கையில் இருந்து கலந்துகொள்ள விரும்புவோர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரனின்; 0776034559 என்ற அலைபேசி இலக்கத்துடனோ அல்லது yogeswaran.mp@gmail.com என்ற இணைய முகவரி ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .