2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பட்டிப்பளைக்கு புதிய பிரதேச செயலாளர்

Thipaan   / 2015 மே 12 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பட்டிப்பளை புதிய பிரதேச செயலாளராக என். சத்தியானந்தி திங்கட்கிழமை(11) கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை தரம்- இரண்டைச்  சேர்ந்த நித்தியானந்தி கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள மாகாண நிர்வாக பிரதிப் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண உதவி உள்ளூராட்சி ஆணையாளராகவும் இதற்கு முன்னர் கடமையாற்றியுள்ளார்.

இதுவரை பட்டிப்பளை பிரதேச செயலாளராகக் சிவப்பிரியா வில்வரெட்ணம் கடமையாற்றி வந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .