Kogilavani / 2015 மே 15 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் பொதுநூலகத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒருதொகுதி புத்தகங்கள் வியாழக்கிழமை(14) கையளிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்களே இவ்வாறு நூலகர் விமலா சித்திரவேலிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீம், நகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.நஸீர், ஜே.எம்.முஸ்தபா, நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


17 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
23 minute ago