2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மின் தடைகளை அறிவிப்பதற்கான புதிய இலக்கம்

Princiya Dixci   / 2015 மே 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின் போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக 026 - 02054444 என்ற புதிய இலக்கத்தை மின்சார சபை மாகாணக் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த இலக்கத்துக்கு உடனடி அழைப்பை மேற்கொள்வதன் மூலம் துரிதமான பலன்களை மின் பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் திருமதி பி.அனிதா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X