2025 ஜூலை 05, சனிக்கிழமை

மட்டக்களப்பில் ஹர்த்தால்

Suganthini Ratnam   / 2015 மே 22 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்,ஆர்.ஜெயஸ்ரீராம் 

யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடைகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள்,  பொதுச்சந்தை, அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களும் குறைவாக உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .