2025 மே 16, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2015 ஜூன் 11 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திண்மக் கழிவகற்றல் தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று (10) புதன்கிழமை அக்கரைப்பற்று அதா உல்லா அரங்கில் நடைபெற்றது.

தூய்மையான நகரம் என்னிலிருந்து ஆரம்பிக்கட்டும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேராதனை பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுருத்த மற்றும் பிரக்டிகல் அக்ஷன் நிறுவன திட்ட முகாமையாளர் எம்.பிரசாத் ஆகியோர் மாணவர்களுக்கு திண்மக் கழிவகற்றல் குறித்து விளக்கமளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .