2025 மே 16, வெள்ளிக்கிழமை

யானைகளிடமிருந்து பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா

காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து  பாதுகாக்குமாறும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கோரி இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு  மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால்  ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்துக்கு முன்பாக  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கித்துள், உறுகாமம், சர்வோதயநகர், தும்பாளைசேனை, கோப்பாவெளி மற்றும் வெலிகாகண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .