2025 மே 16, வெள்ளிக்கிழமை

பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 14 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

'ஊடகத்தை உரிமைகளின் அடிப்படையில் அணுகுதல்' எனும் தலைப்பில் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்த மாகாண மட்ட நிருபர்களுக்கான  இரண்டு நாள்; பயிற்சிப்பட்டறை நேற்று சனிக்கிழமையும் (13)இன்று ஞாயிற்றுக்கிழமையும்  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் நடைபெற்றது.

இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அதிகாரி ஏ.எல்.இஸ்ஸடீன், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சிப்பட்டறையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ஊடகவியலாளாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .