Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உல்லாசப் பிரயாணிகள் தகவல் நிலையம், இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படுமென்று மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இந்த நிலையத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதன் வளாகத்தை சுற்றி எல்லை இடும்; பணி நேற்று செவ்வாய்க்கிழமை (07) ஆரம்பமாகியது.
உல்லாசப் பிரயாணிகளின்; நலன் கருதி இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையமானது காந்தி பூங்கா, நீருற்றுப்பூங்கா, டச்சுக்கோட்டை ஆகியவற்றை அண்டி உள்ளது.
Mary Wednesday, 08 July 2015 06:24 AM
There should be huge trees in this premises. It will be good for the environment and also it will attract not only tourists but even llocal
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
1 hours ago